அரை நெல்லிக்காய் பச்சடி...

அரை நெல்லிக்காய் பச்சடி

அரை நெல்லிக்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள் :
அரை நெல்லிக்காய்      -   1 கப் 
வெல்லம்                            -   அரை கப் 
மிளகாய் தூள்                  -   1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள்                     -    சிறிதளவு 
கடுகு                                    -    சிறிதளவு 
எண்ணெய்                        -  தேவையான அளவு 
கறிவேப்பிலை                 -  தேவையான அளவு 
உப்பு                                     -  தேவையான அளவு 

செய்முறை  : 
             அரை நெல்லிக்காயை வெந்நீரில் நன்கு வேக வைக்கவும்
வேக வைத்த நெல்லிக்காயின் விதை நீக்கி சதை பகுதியை மட்டும் எடுக்கவும்.  அதனுடன் மிளகாய் தூள்,  மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.  
அதனுடன் வெல்லத்தையும் சேர்த்து நன்கு கிளறவும். 
பின்னர் கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.  
அரை நெல்லிக்காய் பச்சடி ரெடி. ருசி மாங்காய் பச்சடி போலவே இருக்கும்.
Half gooseberry tarragon

gooseberry tarragon making ingredients  :          
Gooseberry                     -   1 cup  
Jaggery                            -   half cup 
Chilli powder                   -   1 teaspoon  
Turmeric powder            -    required  
Mustard                             -    required  
Coconut mill                     -   quarter cup 
Oil                                         -  required  
Curry leaves                       -  required  
Salt                                      -  required  

Tarragon making process  :

Boil the half gooseberry. 
Remove the seeds of the boiled gooseberry and take only the flesh. Add chilli powder, turmeric powder , salt and add some water.
Add the jaggery and coconut mixture along well. Again boil this mixture. 
Then add the roasted mustard and curry leaves to the mixture tarragon.
Half gooseberry tarragon will be ready. Tast like mango tarragon.