Coconut garlic Chutney ...

தேங்காய் பூ பூண்டு துவையல்
  தேவையான பொருட்கள்  :
தேங்காய் துருவல்    - அரை கப்
பட்டை மிளகாய்         - 4 அல்லது 5
உப்பு                               - தேவையான அளவு
பூண்டு                           - சிறிதளவு

செய்முறை  :
பட்டை மிளகாய் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தேங்காய், பூண்டு, உப்பு மற்றும் வறுத்த மிளகாயை சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். சுவையான தேங்காய் பூ பூண்டு துவையல் ரெடி.