Coconut dal Chutney ...

தேங்காய் துவையல்
 தேவையான பொருட்கள்  :
தேங்காய் துருவல்    - கால் கப்
பட்டை மிளகாய்         - 4 அல்லது 5
உப்பு                               - தேவையான அளவு
புளி                                - சிறிதளவு
பெருங்காயம்             - சிறிதளவு
உளுத்தம் பருப்பு       - சிறிதளவு

செய்முறை  :
பட்டை மிளகாய், பெருங்காயம்,  உளுத்தம் பருப்பு மற்றும் புளி  தனித்தனியாக  எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தேங்காய்,  உப்பு மற்றும் வறுத்த கலவையை சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். சுவையான தேங்காய் துவையல் ரெடி.
கருப்பு  உளுத்தம் பருப்பாக இருந்தால் சுவை சற்று தூக்கலாக இருக்கும்.