Pride of our traditional rice...

நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிந்து கொள்ளுங்கள். 1. கருப்பு கவுணி அரிசி மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும். 9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும். 11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13. கார் அரிசி : தோல் நோய் சரியாகும். 14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும். 15. கிச்சிலி சம்பா அரிசி : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 16. நீலம் சம்பா அரிசி : இரத்த சோகை நீங்கும். 17.சீரகச் சம்பா அரிசி : அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 18. தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும். 19. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும். 20.சேலம் சன்னா அரிசி : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 21. பிசினி அரிசி : மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 22. சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 24. வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் வரும். Do you know the pride of our traditional rice? 1. Black Cow Rice       Rice ate kings. Cancer does not come. Insulin is secreted. 2. Groom Samba Rice:       Nervous and physical strength. Masculinity. 3. Pungar rice:       Sleeping. Breastfeeding. 4. Wild rice:        Diabetes, constipation, and cancer. 5. Rooter Rice:      By the way, constipation will be better. 6. Raw rice:      Buddha ate. The brain, nervous system, blood and kidneys are good. 7. Bamboo rice:       Arthritis and knee pain are good. 8. Sixteen rice rice: The bone is fine. 9. Rupee rice:       Good for stroke. Calvary is correct. 10. Strawberry Rice:       Dental, heart is strong. 11. Curry Rice:        Recovering lost energy. Healing diseases also. 12. Garuda Samba Rice:       Blood, body and mind are clean. 13. Car rice:        Skin illness is good. 14. Umbrella Banana Rice:        The intestine is clean. 15. Kitchly Samba Rice:        Iron nutrients are high in calcium. 16. Blue Samba Rice:       Anemia will be eliminated. 17.Champa Samba Rice:      Beauty. Anti-luminous might. 18. Pure Malli rice:     The internal elements are strong. 19. Cinnamon rice:      Breastfeeding. 20.Sellam Sanna Rice:      Muscle, nervous, bone is strong. 21. Bisini rice:      Menstruation and hip pain is correct. 22. Curry Rice:      The pungent body is a bit of shimmering. 23. Walan Samba Rice:      Sleeping. The beauty of the women is a mask. The hip is strong. Men have sperm energy. 24. Wadan Samba Rice:      Peaceful sleep will come. आप हमारी पारंपरिक चावल की महिमा को जानते हो? 1. चावल काला kavuni राजाओं के Varatuincul aricipurrunoy बह खा लिया। 2. सांबा चावल दूल्हे: नस, शरीर valuvakumanmai सकता है। 3. punkar चावल: यदि cukappiracavam akumtayp चोट। 4. kattuyanam चावल: मधुमेह, कब्ज, कैंसर सही है। 5. karuttakkar चावल: जिस तरह से, सही कब्ज से। 6. काला नमक चावल: बुद्ध cappittatummulai, तंत्रिका, रक्त, गुर्दे सही। 7. बांस चावल: जोड़ों का दर्द, सही घुटने में दर्द। 8. साठ के दशक kuruvai चावल: अस्थि सही। 9. iluppaippucampar चावल: Nallatukalvali पक्षाघात ठीक हो। Tankaccampa 10 चावल: टूथ, दिल मजबूत। Karunkuruvai 11. चावल: Tarumkotiya पुनर्प्राप्त बीमारियों के इलाज में शक्ति खो दिया है। 12. गरुड़ सांबा चावल: रक्त, शरीर, मन शुद्ध। 13. कार चावल: त्वचा रोग ठीक हो। 14. छाता केले चावल: आंत्र शुद्ध। 15. नारंगी सांबा चावल: लोहा, कैल्शियम में उच्च। 16. ब्लू सांबा चावल: एनीमिया में सुधार होगा। 17cirakac सांबा चावल: ब्यूटी शक्तियों tarumetirppu सकता है। 18. शुद्ध चमेली चावल: आंतरिक अंगों को मजबूत। Kuliyaticcan 19. चावल: स्तनपान चोट। सन्ना 20celam चावल: स्नायु, तंत्रिका, हड्डी मजबूत। Picini 21. चावल: मासिक धर्म, सही कूल्हे में दर्द। Curakkuruvai 22. चावल: ब्यूटी छोटे inflatable शरीर हो सकता है। 23. valan सांबा चावल: सुंदरता के बीच Akumpenkal cukappiracavam इकट्ठा meliyumituppu valuvakumankal शुक्राणु मजबूर हो सकता है। 24. वैडन सांबा चावल: सोने के लिए चुप।

Topics List - General

 1. How to find javascript errors?
 2. How to get the current date in java?
 3. Anna University UG PG result apr may 2015 release date
 4. How make my website in first page while Google search
 5. Connect LPG aadhar bank online using mylpg.in and rasf.uidai.gov.in, Steps to link aadhar with LPG
 6. How to create a free website?, You can't create a wesite totally free but you can create website with minimum amount
 7. How to increase speed of website
 8. PHP array Single Dimension, Multi Dimension array Declaring single and multi Dimension array, adding and deleting values in php array
 9. Basic Auth with PHP
 10. Google PageSpeed Insights tips and tricks get 99 by 100,PageSpeed Insights tips,User Experience
 11. IRCTC ticket date calculator - 120 days Advance reservation period in IRCTC
 12. IRCTC Confirm TATKAL Tickets Cancellation IRCTC Waiting List tatkal cancellation charge
 13. Best way to protect your computer from virus
 14. List of web site Help to convert File to Zip
 15. How do I get the size of a directory and Files using command line in Linux?
 16. குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் கவனத்திற்கு
 17. Health Tips necessarily have to follow !!
 18. சித்தர்கள் ஜீவ சமாதியான இடம், அவர்கள் வாழ்ந்த நாட்கள்.
 19. ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள்!
 20. 30 Health Tips
 21. பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் - தெரிந்துகொள்வோம்
 22. Red spots on mouth
 23. Resistor colour code
 24. Pride of our traditional rice
 25. Valaittantu properties
 26. Beetroot properties
 27. Herbal protect
 28. Small in-house treatments
 29. Where can I find my IFSC code