News Category - World


  • 15 Jul , 2018
  • 00:00:00 to 23:59:59

    FIFA World cup 2018 final France won

    21st FIFA World cup 2018 final France won by 4:2 aginest Croatia.
  • 1 May , 2018
  • 00:00:00 to 23:59:59

    Google Celebrate Labour day 2018

    Google Celebrate Labour day 2018

    May 1st Celebrated as Labour Day. www.google.co.in Celebrate with google Doodle logo.

    May Day celebrated from 4 May 1886. but some country not follow labour day.



    Google Logo on 01/05/2018
    Google Doodle
  • 26 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    Thiruvannamalai girivalam km

    Thiruvannamalai Girivalam Kilometres(KM)

    திருவண்ணாமலை கிரிவலம் சுற்ற 16 கிலோமீட்டர் தொலைவு நடக்க வேண்டும்.

    திருவண்ணாமலை கிரிவலதின் முதன்மை சிறப்பம்சம் சிவ வழிபாடும் சித்தர் வழிபாடும்

    மலையை சுற்றி சிவபெருமானின் பல்வேறு லிங்க தரிசனம் செய்யலாம்.

    லிங்கம் திசை ராசி தொலைவு
    இந்திர லிங்கம் East Vrishabha, Tula (Taurus, Libra) 50 m
    அக்னி லிங்கம் South East Simmam (Leo) 1.5 Km
    யாம லிங்கம் South Viruchigam (Scorpio) 3 Km
    நிருதி லிங்கம் South West Mesham (Aries) 6 KM
    வருண லிங்கம் West Makaram, Kumbam (Capricorn, Aquarius) 8 KM
    வாயு லிங்கம் North West Kadagam (Cancer) 9.5 KM
    குபேர லிங்கம் North Dhanush, Meenam (Sagittarius, Pisces) 11 KM
    ஈசான்ய லிங்கம் North East Mithunam, Kanni (Gemini, Virgo)
    13 Km

    பாதையை பார்க்க :
    Link

  • 24 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    India dream project சந்திராயன் 2

    India dream project சந்திராயன் 2


    உலக நாடுகளின் கவனத்தை நம் பக்கம் ஈர்ப்பதில் நமக்கு நிகர் நாமே....கம்மியான செலவிலும் சாதிக்க முடியும் என்று உலகுக்கு எடுத்து கட்டி சாதித்தது நாம்தான் ... மேலும்சாதிக்க தயாராகி விட்டோம் .  இஸ்ரோவின் சந்திராயன் 2 திட்டம் வருகிற அக்டோபர் மாதம் நிகழவுள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் மதிப்புள்ள சந்திரயான் - 2 திட்டமானது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஒரு கனவு திட்டம் என்றே கூறலாம். இந்த திட்டத்தோடு சேர்த்து, அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானும் கனவில் கூட நினைக்காத இரண்டு திட்டங்களையும் இஸ்ரோ சாத்தியமாக்க உள்ளது. 
    சீன மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் பதறும் அளவிற்கு இஸ்ரோவின் ரிசாட்-2ஏ (Risat-2A) மற்றும் ஜிசாட் 7ஏ (Gsat-7A) செயற்கைகோள்கள் உருவாக உள்ளன. பீதி கொள்ளும் அளவிற்கு அப்படி என்ன தான் இருக்கிறது.? என்ன நடக்க போகிறது.? என்பதை விரிவாக காண்போம்.
    1. நில மற்றும் கடல் எல்லைகளை கண்காணிப்பது
    2. பாதுகாப்பு நோக்கத்திற்கான பிரத்யேக செயற்கைக்கோள்
    3. உலகளாவிய செயல்பாடுகளையும் அதிகரிக்கும் நோக்கம்
    4. கடற்படைக்காக பிரத்தியேகமாக விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் பயன்பாடு
    5. கண்காணிப்பு திறன்களை உயர்த்தும் நோக்கம்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ வின்  சந்திராயன் 2-வை மட்டுமின்றி வரும் மாதங்களில் பல முக்கியமான செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. அந்த செயற்கைக்கோள்களில் சில போர்த் திறன் வாய்ந்த செயற்கைகோள்களும் அடக்கம். அம்மாதிரியான ஸ்ட்ரேஜிக் சாட்டிலைட்ஸ் ஆனது, விரோத அண்டை நாடுகளின் மீது ஒரு கண் வைத்திருக்கவும், நமது நாட்டின் நில மற்றும் கடல் எல்லைகளை பாதுகாக்கவும், இந்திய இராணுவத்திற்கு உதவுகிறது.

    போர்த்திறன் வாய்ந்த செயற்கைகோளில் ஒன்று தான் வருகிற செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ள ரிசாட் 2ஏ. இது இந்திய விமானப்படையினருக்கு (IAF) உதவும் ஒரு மேம்பட்ட ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் ஆகும். மற்றொன்று இந்த ஆண்டின் இறுதியில் விண்ணில் செலுத்தப்படவுள்ள, இந்திய நாட்டின் பாதுகாப்பு நோக்கத்திற்கான பிரத்யேக செயற்கைக்கோள் ஆன ஜிசாட்-7ஏ. 
    ஜிஎஸ்எல்வி மார்க்2 ராக்கெட் மூலம் விண்வெளிக்குள் நுழைக்கப்படவுள்ள ஜிசாட்-7ஏ ஆனது, இந்திய விமான படையின் பல்வேறு தரை வழியிலான ரேடார் நிலையங்கள், ஏர்பேஸ் மற்றும் AWACS விமானங்களை இணைக்க உதவும். இது இந்திய விமான படையின் போர் திறன்களை அதிகரிப்பதோடு சேர்த்து, அதன் உலகளாவிய செயல்பாடுகளையும் அதிகரிக்கும். 
    இதே போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கிய ருக்மிணி அல்லது ஜிசாட்-7 என்று அழைக்கப்படும் செயற்கைக்கோள் ஆனது, கடந்த செப்டம்பர் 29, 2013 அன்று, கடற்படைக்காக பிரத்தியேகமாக விண்ணில் செலுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தத்தக்கது. அது 2,000 கடல் மைல் அளவிலான 'தடம்' மற்றும் இந்திய போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடல்வழி விமானங்களுக்கு நிகழ் நேர உள்ளீடுகளை வழங்கி வருகிறது. வான் மார்க்கமாகவும் கண்காணிப்புகளை நிகழ்த்தும்.! கடற்படைக்கு சொந்தமான "வானத்தில் இருக்கும் கண்" என்று அழைக்கப்படும் ருக்மிணி ஆனது, இந்திய பெருங்கடலில் சீனப் போர்க்கப்பல்களின் நடவடிக்கையையும் கண்காணித்து வருகிறது. இந்நிலைப்பாட்டில், இந்திய விமான படைக்காக பிரத்தேயேகமாக விண்ணில் செலுத்தப்படவுள்ள ஜிசாட்-7ஏ ஆனது வான் மார்க்கமாகவும் கண்காணிப்புகளை நிகழ்த்தும் என்பதால், சீனாவிற்கும், அதன் பதட்டமான நடவடிக்கைகளுக்கும் நெருக்கடி ஏற்படும். 
    ரிசாட்- 2ஏ செயற்கைக்கோளை பொறுத்தவரை, அது ஒரு பிஎஸ்எல்வி ராக்கெட்டின் முதுகில் ஏறிக்கொண்டு விண்வெளிக்குள் நுழையவுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் ஏவப்படவுள்ள ரிசாட் -2ஏ ஆனது, நாட்டின் கண்காணிப்பு திறன்களை உயர்த்தும் நோக்கம் கொண்ட ஒரு அட்வான்ஸ்டு ரிமோட் சென்சிங் சாட்டிலைட் (advanced remote sensing satellite) ஆகும் மேற்பரப்பு மற்றும் வானிலை நிலைமை. ரிசாட் 2ஏ ஆனது, ஒரு அதிநவீன சின்தெடிக் அப்பெர்ஷர் ரேடார் ஒன்றை சுமந்து செல்லும் என்பதும், அது பூமியின் மேற்பரப்பு மற்றும் வானிலை நிலைமைகளை கண்காணிக்கும் திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிசாட் சாட்டிலைட் வரிசையின் மூன்றாவது செயற்கைக்கோள் ஆன ரிசாட் 2ஏ ஆனது பெரும்பாலும் பொதுமக்களின் நலன் என்கிற நோக்கத்தின் கீழே பணியாற்றும். அதாவது நில சார்ந்த மேப்பிங்கிற்காக பயன்படுத்தப்படும், அதில் கடல் மேற்பரப்பு சார்ந்த பகுப்பாய்வு பணிகள் கணிசமானதாக இருக்கும்.
  • 22 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    பணத்தட்டுப்பாடு ஏற்பட சில முக்கிய காரணங்கள் :(Digital Transaction Vs ATM)

    பணத்தட்டுப்பாடு ஏற்பட சில முக்கிய காரணங்கள் :(Digital Transaction Vs ATM)

    1.Digital பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக வங்கிகளுக்கு வழங்கும் பணத்தின் அளவை ரிசர்வ் வங்கி குறைத்ததாக கூறப்படுகிறது.
    2. பல வட மாநில வங்கிகளில் பணம் எடுக்கும் விகிதம் Deposite செய்யும் அளவை விட அதிகமாக உள்ளது. 2018 மார்ச் நிலவரப்படி, வங்கிகளில் பணம் Deposite செய்யும் விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது. அதுவேர 2016-17ம் நிதியாண்டின் இக்காலகட்டத்தில் 15.3 சதவீதமாக இருந்தது.
    3. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.500, ரூ.2000 போன்ற நோட்டுகளை ATM களில் செலுத்துவற்கான தொழில்நுட்ப வசதி இன்னும் பல ATM களில் முறையாக மேற்கொள்ளப்படவில்லையாம். இதனால் புதிய நோட்டுகளை ATM களில் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எந்தப் பகுதிக்கு அதிகமான பணம் வழங்க வேண்டும் என்ற முன்யோசனையின்றி தேவையற்ற பகுதிகளில் அதிக பணமும் தேவையுள்ள பகுதிகளில் குறைந்த பணமும் நிரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
    4. மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் மக்கள் அச்சம் காரணமாக, வங்கிகளில் Deposite செய்வதை குறைத்துக்கொண்டு கையில் அதிக ரொக்கத்தை இருப்பு வைக்க தொடங்கியுள்ளதும், ATM களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட காரணமாம். 
    5. கர்நாடகாவில் மே 12ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, ATM களில் இருந்த பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு புகார் பல மட்டங்களிலும் எழுந்துள்ளது.
    திடீரென பணத்தேவை அதிகரித்துள்ளதாக அருண் ஜேட்லி கூற காரணம் என்ன என்ற கேள்வியை குற்றம்சாட்டுவோர் குரல் எழுப்புகின்றனர்.
  • 22 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    Kanyakumari: கடல்சீற்றத்தால் 18 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகி வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்...

    Kanyakumari: கடல்சீற்றத்தால் 18 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகி வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்...

    கன்னியாகுமரி: குமரிமாவட்டத்தில் 18 கிராமங்களில் 2-வது நாளாக இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
    10 அடி உயரத்திற்கு மேல் கடல் அலை வீசி வருவதுடன், 150-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விடிய விடிய மீனவ மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டினம், நீரோடி, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
    கடலலை வேகம் காரணமாக நேற்று நவஜீவன்காலணி பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
    இதனால் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்துகொண்டு வெளியே ஓடிவந்தனர். அதேபோல, வள்ளவிளை கரையோர பகுதியில் சில வீடுகளில் கடல் அலைகள் வீட்டுக்குள்ளும் புகுந்துவிட்டதால் மீனவ மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர்.
    இதனால் மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க அரசு சார்பில் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
    மேலும் கொட்டில்பாடு, ராஜக்கமங்கலம் போன்ற பகுதிகளில் கடலலை 10 அடி முதல் 15 அடி உயரத்திற்கு மேல் காணப்பட்டது.
    கொல்லங்கோடு அருகே வள்ளவிளையில் கடல் சீற்றம் காரணமாக 3 வீடுகள் இடிந்துவிழுந்த நிலையில், தற்போதுவரை அங்கு அலையின் வேகம் குறையாமல் அப்பகுதி முழுவதும் தண்ணீர்சூழ்ந்து காணப்படுகிறது.
    மாவட்டத்தில் கடல்சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லமுடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
    இந்நிலையில் தேங்காய்பட்டினம், இரயுமன் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 படகுகளை கடலலை இழுத்துசென்றுவிட்டதால் அது மீனவர்களுக்கு கூடுதல் கவலையை அளித்துள்ளது.
  • 22 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    Karnataka Assembly election 2018: காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    Karnataka Assembly election 2018: காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு


    பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
    கர்நாடகா தேர்தலுக்கான முதலாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. 218 வேட்பாளர்களுடன் முதல் பட்டியல் வெளியாகி இருந்தது.
    முதல்வர் வேட்பாளர் 
    கர்நாடகா முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவரது மகன் யதீந்தரா வருனா தொகுதியில் போட்டியிடுகிறார்.
    இந்த நிலையில் 11 வேட்பாளர்களுடனான இறுதி பட்டியலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் இன்று வெளியிட்டுள்ளார். இதில் சித்தராமையா பாதாமி தொகுதியில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 22 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    Ramanathapuram : திருப்பாலைக்குடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் உள் வாங்கியது கடல்-மீனவ கிராம மக்கள் அச்சம்

    Ramanathapuram : திருப்பாலைக்குடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் உள் வாங்கியது கடல்-மீனவ கிராம மக்கள் அச்சம்


    ராமநாதபுரம்: திருப்பாலைகுடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் கடல் உள் வாங்கி இருப்பதால் மீனவ மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 
    ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும், மீனவர்கள் மற்றும் கடலோர பகுதி மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார். 
    அத்துடன் கடலுக்குள் யாரும் செல்ல வேண்டாம், 
    கடலில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியிருந்தார். 
    அதன்படி, தென் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்பகுதியில் கடந்த இரு தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. 
    குமரி மாவட்டத்தில் கடலலையோ 10 முதல் 15 அடி உயரம் மேலெழுந்து வருகிறது. 
    18 மீனவ கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 150 க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். 
    இதனால் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 
    இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் கடல் உள் வாங்கி காணப்படுகிறது. 
    இதனால் கடல்நீர் எந்நேரமும் ஊருக்குள் நுழைந்துவிடுமோ என்ற கவலையில் மீனவ மக்கள் ஆழ்ந்துள்ளனர். 
    இதனிடையே, அறிவுறுத்தலையும் மீறி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் குளிக்க முயன்றவர்களை ஒலிபெருக்க வாயிலாக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் எச்சரித்தனர். எச்சரிக்கையையும் மீறி நீராடியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
  • 19 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    பணதட்டுப்பாடு... ATM ல் பணம் வராததன் ரகசியம் ... SBI தலைவர் விளக்கம்...

    பணதட்டுப்பாடு... ATM ல் பணம் வராததன் ரகசியம் ... SBI தலைவர் விளக்கம்... 
    பணதட்டுப்பாடு கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள ATM மையங்களில் பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் மேலும் அதிரித்துள்ளது. பணமதிப்பு நடவடிக்கையின் போது செய்தது போன்று பல வங்கி ATM மையங்களில் குறிப்பிட்டளவில் மட்டுமே பணத்தினை எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனைச் செவ்வாய்க்கிழமை காலை நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் ஒப்புக்கொண்ட நிலையில் பணதட்டுப்பாடு குறித்த உண்மைகளை பாரத ஸ்டேட் வங்கி (SBI) தலைவரான ரஜினிஷ் குமார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் "பணதட்டுப்பாடு சூழலில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற ஒரு உளவியல் ஆய்வு தான் இது" எனவும் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.
    பெரிதாக்கப்பட்ட செய்திகள் 
    SBI வங்கியின் தலைவரான ரஜினிஷ் குமார் பணதட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் அப்படி ஏதுமில்லை, பயப்பட வேண்டாம், பணமதிப்பு நீக்கம் நடவடிக்கைக்கு முன்பு நாட்டில் 17.98 லட்சம் கோடி ரூபாய் ரொக்க பணம் புழக்கத்தில் இருந்தது. இதுவே 2018 மார்ச் மாதம் 18.29 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றார். 
    SBI பாரத ஸ்டேட் வங்கி
    SBI வங்கி ATM மையங்களில் பெரிய அளவில் பணதட்டுப்பாடு ஏதும் இல்லை என்றும், 88 சதவீத ATM மையங்களில் பணம் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், அதிலும் சில ATM இயந்திரங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்காமல் இருக்கிறது என்றும் கூறினார். 
    RBI உளவியல் ஆய்வு
    RBIஎப்போதும் விநியோகித்து வந்தது போல இல்லாமல் கடந்த சில மாதங்களாக ரொக்க பண விநியோகத்தினைக் குறைத்து வருகிறது. அதே நேரம் ரொக்க பணப் பரிமாற்றம் உயர்ந்து வருகிறது என்றார். உளவியல் ஆய்வு எனவே மக்கள் ரொக்க பணமாகப் பரிவர்த்தனை செய்து வந்தாலும் அவை வங்கிகளுக்குத் திரும்பி வரப்போகின்றன. அதனால் ரொக்க பணமாக மக்கள் கைகளில் பணத்தினை வைத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. டிஜிட்டல் பொருளாதாரம் பெரும் அளவில் வளர்ந்துள்ள நிலையில் இது ஒரு பணதட்டுப்பாடு சூழலில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற ஒரு உளவியல் ஆய்வு தான் என்றார். 
    வங்கி நிதி பரிவர்த்தனை
    வங்கி டெபாசிட் மீதான வட்டி விகித குறைப்பு, பரிவர்த்தனை கட்டணங்கள் போன்றவை வங்கிகளின் வர்த்தகத்தினைப் பொருத்து மாறும். அதையும், பணத்தட்டுப்பாட்டையும் ஒப்பிடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். வாடிக்கையாளர்கள் இதனிடையில் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் போது, ATM மையங்களில் பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கு அபராதம் விதித்து அதனை வாடிக்கையாளர்களுக்குத் தரலாமே, அது எங்கள் பணம் தானே என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
  • 19 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    முக்கிய அறிவிப்பு... E- Aadhaar card password முறையில் புதிய மாற்றம்....

    முக்கிய அறிவிப்பு... E- Aadhaar card password முறையில் புதிய மாற்றம்....

    Aadhaar card-ன் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அது தொலைந்து போனால் என்ன செய்வது? eaadhaar.uidai.gov.in என்ற இணைப்பிற்குச் செல்வதன் மூலமாக இ-ஆதார் கார்டினை பெற்றுப் பயன்படுத்தலாம். இது பழைய செய்தி தானே என்று நீங்கள் செல்வது எனக்குக் கேட்கிறது.
    தற்போது இந்த மின்னணு ஆதார் கார்டிக்கான கடவுச்சொல் முறையை இந்திய தனிநபர் ஆதார் ஆணையமானது ஊர் தபால் குறியீட்டில் இருந்து மாற்றி 8 இலக்கமாக அறிவித்துள்ளது. புதிய விதிகளின் படி மின்னணு ஆதார் கார்டினை பதிவிறக்கம் செய்பவர்கள் தங்களது பெயரின் முதல் 4 எழுத்து மற்றும் பிறந்த வருடத்தினை உள்ளிட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இ-ஆதார் கார்டு பிடிஎப் கோப்பானது திறக்கும். ஆதார் கார்டினை அச்சிட்டுப் பயன்படுத்த முடியும். எனவே பெயர் இனிஷியல் போன்ற குழப்பங்களைத் தவிர்த்து ஆதார் கடவுச்சொல்லை எப்படி உள்ளிடுவது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

    உதாரணம்

    1. பெயர் :vinayak  பிறந்த வருடம் : 1989 password : vina1989
    2. பெயர் : dev  பிறந்த வருடம் : 1991 password : dev1991
  • 19 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    Aeroplane modeக்கு bye சொல்லபோகும் இந்தியா... இந்திய விமான பயணிகளுக்கு விரைவில் WIFI சேவை...

    Aeroplane modeக்கு bye சொல்லபோகும் இந்தியா... இந்திய விமான பயணிகளுக்கு விரைவில் WIFI சேவை... 

    இந்திய விமானங்களில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு இணையதளச் சேவை அளிப்பது குறித்து நீண்ட காலமாக விவாதித்து வரும் நிலையில் விரைவில் WIFI சேவை அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. தொலைத்தொடர்பு துறை ஆணையமான TRAI நீண்ட காலமாக எதிர்பார்ப்பில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கான WIFI இணையதளச் சேவை திட்டத்திற்கு வருகின்ற மே 1-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் அனுமதி அளிக்க உள்ளது என்று வியாழக்கிழமை வெளியான நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.
    TRAI 
    விமானங்களில் WIFI இணையதளச் சேவை அளிக்க TRAI ஒப்புதல் அளித்த உடன் விமான நிறுவனங்களால் பயணிகளுக்குத் தரவு சேவையினை அளிக்க முடியும். ஆனால் கட்டணம் எவ்வளவு என்பதை விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கான உரிமத்தினைக் குறிப்பிட்ட இணையதளச் சேவை வழங்கும் நிறுவனத்திற்கு மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    விமானப் பயணிகளின் நிலை
    இந்திய விமானப் பயணிகள் நீண்ட காலமாகவே இணையதளச் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில், WIFI சேவை அறிமுகம் செய்யும் போது அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் வருவாய் WIFI இணையதளச் சேவையினை விமானத்தில் வழங்குவது என்பது விமான நிறுவனங்களுக்குக் கூடுதல் வருவாயினை அளிக்கும்.
    விமான நிறுவனங்களின் வளர்ச்சி 
    விமான நிறுவனங்கள் 2017-2018 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இண்டிகோ நிறுவனத்தின் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 20.9 சதவீதம் உயர்ந்து 762 கோடி ரூபாயாக உள்ளதாக அறிவித்து இருந்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 2017-ம் ஆண்டு அறிக்கையில் 4.2 சதவீத வருவாய் உயர்வைப் பெற்றுள்ளதாகவும் அறிவித்து இருந்தது.
    கட்டுப்பாடுகள் தொலைத்தொடர்பு ஆணையானது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் நேரங்களில் மட்டுமே பயணிகள் WIFI இணையதளச் சேவையினைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான விதிமுறைகள் வகுப்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.
    உஷார் 
    அதே நேரம் ஐரோப்பிய நாடுகளில் சில விமானப் பயணங்களின் போது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும் போது விபத்துக்கள் ஏற்படுவதால், லேப்டாப் போன்றவற்றைப் பயன்படுத்த தடை விதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
  • 19 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    முக்கியமான 4 தனியார் வங்கிகளில் தலைமை மாற்றம்... HDFC, ICICI, AXIS and INDUSIND BANK

    முக்கியமான 4 தனியார் வங்கிகளில் தலைமை மாற்றம்... HDFC, ICICI, AXIS and INDUSIND BANK


    இந்திய வங்கித்துறையில் தனியார் வங்கிகளுக்கு மிகப்பெரிய ஆதிக்கம் உள்ளதை நாம் மறுக்க முடியாது, அதில் குறிப்பாக எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை பெரிய அளவிலான பங்கீட்டை கொண்டுள்ளது. அப்படி ஆதிக்கம் நிறைந்த 4 தனியார் வங்கிகளின் தலைமை மாற உள்ளது.
    HDFC வங்கி
    HDFC வங்கியின் சிஇஓவாக இருக்கும் ஆதித்யா பூரி அவர்களுக்குச் சிறப்பாகப் பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு 70 வயது ஆகும் நிலையில் வருகிற 2020ஆம் ஆண்டு ஓய்வு பெறுகிறார்.
    ஆதித்யா பூரி தலைமையில் எச்டிஎப்சி வங்கியின் சொத்து மதிப்பு 9.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, கடந்த 10 வருடத்தில் 633 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் மொத்த வராக்கடன் அளவு 0.44 சதவீதமாக உள்ளது. இதுமட்டும் அல்லாமல் எச்டிஎப்சி வங்கியின் P-B ratio (புத்தக விலைக்கும் சந்தை விலைக்குமான வித்தியாசம்) 5.21 மடங்காக உள்ளது.
    இந்நிலையில் ஆதித்யா பூரி பதவிக்கு இவ்வங்கியில் இருக்கும் 3 முக்கிய அதிகாரிகள் போட்டி போடுகின்றனர்.

    பிரேஷ் சுதாகரன் (54) துணை நிர்வாக இயக்குனர்
    கைய்செத் பரூச்சா (52) நிர்வாக இயக்குனர்
    ஆஷிஷ் பார்த்தசாரதி (50) கருவூல தலைவர்

    AXIS வங்கி
    இவ்வங்கியின் வராக்கடன் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் ஆக்சிஸ் வங்கி ஷிக்கா சர்மாவிற்கு அளிக்கப்பட்ட 3 ஆண்டுப் பணி நீட்டிப்பை ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் தற்போது 6 மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவரின் பணி வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
    ஷிக்கா சர்மா தலைமையில் ஆக்சிஸ் வங்கியின் சொத்து மதிப்பு 6.43 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, கடந்த 10 வருடத்தில் 250 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வங்கியின் மொத்த வராக்கடன் அளவு 2.56 சதவீதமாக உள்ளது.
    மேலும் இவ்வங்கியின் P-B Ratio 2.15 மடங்காக உள்ளது.
    ஷிக்கா சர்மாவின் இடத்திற்கு இந்த வங்கியில் போட்டி போடும் முக்கியமான அதிகாரிகள் இவர்கள் தான்.

    வி. ஸ்ரீநிவாசன் (53) துணை நிர்வாக இயக்குனர்
    ஜெய்ராம் ஸ்ரீதரன் (42) குழு நிறுவன தலைவர் மற்றும் தலைமை நிதியியல் அதிகாரி
    ராஜீவ் ஆனந்த் (51) ரீடைல் வங்கியியல் பிரிவின் நிர்வாக இயக்குனர்

     
    ICICI வங்கி
    கே.வி காமத் ஐசிஐசிஐ வங்கியை விட்டு வெளியேறிய பின்பு இந்த வங்கியின் தலைமை பொறுப்பில் சந்தா கோச்சார் அவர்களிடம் வந்தது. சிறப்பான நிர்வாகத்தால் வங்கி தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், வீடியோகான் நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கி அளித்த 3250 கோடி ரூபாய் கடன் பிரச்சனையில் சந்தா கோச்சார் சிக்கினார்.
    இதற்கான சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாகக் குழுவில் ஒரு தரப்புச் சந்தா கோச்சார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மேலும் அவர் மீதான குற்றம் விசாரணையில் நிருபணம் செய்யப்பட்டால் கண்டிப்பாக அவர் வெளியேறுவார். இந்நிலையில் அவரது பணியும் உறுதியாக இல்லை.
    சந்தா கோச்சார் தலைமையில் ஐசிஐசிஐ வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 8.13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, கடந்த 10 வருடத்தில் இவ்வங்கி லாபம் 96 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வங்கி மொத்த வராக்கடன் அளவு 4.20 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் P-B விகிதம் 1.81 சதவீதமாக உள்ளது.
    சந்தா கோச்சார் மீதான குற்றம் உறுதியாகி அவர் வெளியேறினால் இவர் பதவிக்குப் போட்டி போடும் 3 முக்கிய அதிகாரிகள்

    என்.எஸ். கண்ணன் (53) நிர்வாக இயக்குனர்
    விஷாகா முலே (48) நிர்வாக இயக்குனர்
    சந்தீப் பக்ஷி (57) சிஇஓ ஐசிஐசிஐ புரெடன்ஷியல் லைப் இன்சூரன்ஸ்

    INDUSIND வங்கி
    ஆதித்யா பூரி போலவே இன்டஸ்இந்த் வங்கி சிஇஓ ரோமேஷ் சோபிடி வருகிற 2020ஆம் ஆண்டில் 70 வயதைத் தொடுவதால் பணியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளார்.
    ரோமேஷ் சோபிடி தலைமையில் இன்டஸ்இந்த் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது, கடந்த 10 வருடத்தில் இவ்வங்கி 2,145 சதவீதம் லாபத்தை அளித்துள்ளது.
    மேலும் இவ்வங்கியின் மொத்த வராக்கடன் 0.46 சதவீதமாக உள்ளது, இவ்வங்கியின் P-B விகிதம் 4.94 மடங்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரோமேஷ் சோபிடி போட்டுப்போடும் 3 அதிகாரிகள்

    சுமத் கத்பாலியா (53) நுகர்வோர் வங்கியியல் தலைவர்
    பால் ஆபிரகாம் (57) தலைமை செயல் அதிகாரி
    சுஹைல் சந்தர் (59) கார்பரேட் மற்றும் வர்த்தகப் பிரிவு தலைவர்
  • 4 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    Pavam Seitha Tamilnadu பாவம் செய்த தமிழ்நாடு

    பாவம் செய்த தமிழ்நாடு


    இந்தியாவில் பல மாநிலங்கள் பல பிரச்சனைகளுடன் இருகின்றன, ஆனால் காமராஜர் ஆட்சி செய்த தமிழ்நாடு சுடுகாடு ஆகும் காலம் வெகுதொலைவில் இல்லை.

    மற்ற மாநிலங்களில் உள்ள ஒற்றுமை தமிழ்நாட்டு மக்களிடமோ, அரசியல்வாதிகள் இடமோ இல்லை. அனைவரும் சூழ்நிலையை எவ்வாறு தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியும் என்று தான் என்னுகின்றன.

    இங்கு பல போரட்டங்கள் பல நோக்கங்களுக்காக நடைபெற்றாலும் அதில் ஒரு உள் நோக்கம் உள்ளது. அதை மக்கள் கண்டறியவே பல வருடங்கள் ஆகும் போல.

    நோக்கம் தெரியும் பொழுது ஆட்சியும் இருபதில்லை, மக்கள் அதை கண்டுகொள்வதும் இல்லை. லாபம் பெற்றது மக்களாக இருக்போவதும் இல்லை.

    எப்பொழுது மதம் சாரத அரசியலும், பணம் வாங்காத மக்களும், இலவசங்களுக்காக வரிசையில் நிற்காத காலம் வரும். ஆனால் அந்த காலம் கட்டாயமாக கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாகதான் இருக்கும்.

    மொழி அழிகிறது, விவசாயம் அழிகிறது, பாதுகாப்பு பறிபோகிறது. இறைவன் காப்பாற்றுவான் என்று பார்த்தால் அவரை காப்பாற்றவே ஆட்கள் இல்லை.

    தினம் எழுந்த உடன் செய்திகள் எல்லாம் இறந்த செய்தி, ஓடிய செய்தி அனைத்தையும் பார்த்துவிட்டு நம் வேளையை பார்க்க சென்றுவிடுவோம். ஒருநாள் நீங்கள் எழும்பொழுது ஓடிய செய்தியாக தமிழ் நாட்டு மக்களும், இறந்த செய்தியாக தமிழும் வரும ஆனால் அது கூட தமிழ் செய்தி ஊடகமாக இருக்காது.

    வந்தாரை வாழ வைத்த தமிழ் மக்கள் எங்காவது சென்றுவிடுவோம். பாவம் செய்த தமிழ்நாடு....

  • 4 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    April 1 2018 Tyre puncture ஏப்ரல் 1ல் இருந்து 150CCகு மேல் உள்ள வாகனகள் பஞ்சர்.

    ஏப்ரல் 1ல் இருந்து 150CCகு மேல் உள்ள வாகனகள் பஞ்சர்.

    ஏன் தெரியுமா IRDAI எனப்படும் Insurance Regulatory and Development Authority of India வைத்த ஆப்புதான்.

    ஏப்ரல் 1 ,2018ல் இருந்து 150CCகு மேல் உள்ள வாகனகளுக்கான பிரிமியம் 25%ல் இருந்து 40% வரை அதிகரித்துள்ளது.

    உங்களுக்கு புதிய வாகன காப்பிட்டு தொகை தெரியுமா

    தெரிந்து கொள்ள Premium Rates for Motor Third Party Liability Insurance Cover for FY2018-19

  • 3 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    1 litre petrol ரூ 28.35 ஆனால் மக்களுக்கு ரூ 73.83...

    பெட்ரோல் விலை லிட்டர் ரூ 28.35 ஆனால் மக்களுக்கு ரூ 73.83...
    சர்வதேச வர்த்தக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த காரணத்தால் எண்ணெய் நிறுவனங்கள் இன்று பெட்ரோல், டீசல் விலையை அதிகளவில் உயர்த்தியுள்ளனர். இதன் மூலம் பெட்ரோல் விலை 4 வருடத்தில் இல்லாத உயர்வையும், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கும் உயர்ந்துள்ளது.
    இறக்குமதி வர்த்தகம்
     இந்தியாவில் எரிபொருள் பெருமளவில் இறக்குமதி பொருட்கள்.  இந்திய மக்களுக்குத் தேவையான பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்றவற்றில் பெருமளவு வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் இது நாட்டின் மிகப்பெரிய இறக்குமதி் வர்த்தகப் பொருள் என்பதால் மத்திய, மாநில அரசுகள் இதன் மூலம் அதிகளவிலான வருமானத்தைப் பெறும் விதமாக அதிகளவிலான வரியை விதித்து லாபம் பார்த்து வருகிறது.
    கச்சா எண்ணெய்
    கச்சா எண்ணெய் திங்கட்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 69.33 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது. ஆகையால் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் 28.35 ரூபாய் மட்டுமே. ஒரு பேரலில் 159 லிட்டர் இருக்கும்.

    பெட்ரோல் விலை
    இந்திய சந்தையில் விற்கப்படும் பிராண்டட் அல்லா பெட்ரோல் விலை மற்றும் வரி விதிப்புகள் கச்சா எண்ணெய் விலை: 28.35 ரூபாய்
    போக்குவரத்துக் கட்டணம் (கச்சா எண்ணெய் விலை உடன்): 31.08 ரூபாய்
    இது டீலர்களுக்கு விற்னை செய்யும் போது: 35.05 ரூபாய்
    கலால் வரி: 19.48 ரூபாய் (அடிப்படை கலால் வரி 4.48 ரூபாய்,
    சிறப்புக் கூட்டு கலால் வரி 7 ரூபாய்,
    சாலை மற்றும் உள்கட்டமைப்புச் செஸ் 8 ரூபாய்)
    டீலர் கமிஷன்: 3.60 ரூபாய்
    மதிப்பு கூட்டு வரி: 15.70 ரூபாய் (டெல்லியில் VAT 27சதவீதம்) ஆக மக்களுக்கு விற்பனை செய்யும்போது 73.83 ரூபாய். 
    டீசல் விலை
    கச்சா எண்ணெய் விலை: 28.35 ரூபாய் போக்குவரத்துக் கட்டணம் (கச்சா எண்ணெய் விலை உடன்): 33.16 ரூபாய்
    இது டீலர்களுக்கு விற்னை செய்யும் போது: 37.31 ரூபாய்
    கலால் வரி: 15.33 ரூபாய் (அடிப்படை கலால் வரி 6.33 ரூபாய்,
    சிறப்புக் கூட்டு கலால் வரி 1 ரூபாய்,
    சாலை மற்றும் உள்கட்டமைப்புச் செஸ் 8 ரூபாய்) டீலர் கமிஷன்: 2.52 ரூபாய்
    மதிப்பு கூட்டு வரி: 9.53 ரூபாய் (டெல்லியில் VAT 17.30சதவீதம்) ஆக மக்களுக்கு விற்பனை செய்யும்போது 64.69 ரூபாய்.   இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் தனது டீலர்களுக்கு 35.05 ரூபாய்க்கு பெட்ரோல் கொடுக்கிறது. இதில் மத்திய அரசின் கலால் வரியாக 19.48 ரூபாய், டீலர் கமிஷன் 3.60 ரூபாய். இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 58.13 ரூபாய். இதனைத் தாண்டி மாநிலங்கள் விதிக்கும் மதிப்பு கூட்டு வரியும் உண்டு. டெல்லியில் 27 சதவீதம், மகாராஷ்டிராவில் 40.73 சதவீதம். தமிழ்நாட்டில் மதிப்பு கூட்டு வரியாக 18.46 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் இன்றைய பெட்ரோல் விலை 76.59 ரூபாயாக உள்ளது. 
  • 2 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    SENSEX, NIFTY rise on global cues, automakers gain. புதிய நிதி ஆண்டில் முதல் நாள் சென்செக்ஸ் , நிப்டி உயர்வு

    SENSEX, NIFTY rise on global cues, automakers gain. புதிய நிதி ஆண்டில் முதல் நாள் சென்செக்ஸ் , நிப்டி உயர்வு
    இந்திய பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி புதிய நிதி ஆண்டில் முதல் நாள்  ஏற்றத்துடன் தொடங்கியது. ஈக்விட்டி குறியீட்டு பங்குகள் முன்னேற்றம் கண்டுள்ளது. அதில் முக்கியமான பங்குகள் automakers பங்குகளான Tata Motors Ltd , Maruti Suzuki India Ltd ஏற்றத்துடன் காணப்பட்டது
    சென்செக்ஸ் 0.47% சதவீதம் அதிகரித்து 33,122.43 புள்ளிகளாகவும்,
    நிஃப்டி 0.52% சதவீதம் அதிகரித்து  10,166.75 புள்ளிகளாகவும், இருந்தது.
  • 2 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    SENSEX, NIFTY rise today, automobile stocks are top gainer

    SENSEX, NIFTY rise today, automobile stocks are top gainer,  புதிய நிதி ஆண்டில் முதல் நாள் சென்செக்ஸ் , நிப்டி உயர்வு
    இந்திய பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி புதிய நிதி ஆண்டில் முதல் நாள்  ஏற்றத்துடன் தொடங்கி முன்னேற்றம் கண்டுள்ளது. ஈக்விட்டி குறியீட்டு பங்குகள் முன்னேற்றம் கண்டுள்ளது. அதில் முக்கியமான பங்குகள் automakers பங்குகளான Tata Motors Ltd , Maruti Suzuki India Ltd ஏற்றத்துடன் காணப்பட்டது. Tata Motors நிறுவனம் மார்ச் மாதம் 35% வாகன விற்பனையில்  69,440 units அதிகரித்துள்ளது.
    புதியி நிதி ஆண்டில் முதல் நாள் முடிவில் பிஎஸ் சி சென்செக்ஸ் 0.87% சதவீதம் அதிகரித்து 33,255.36 புள்ளிகளாகவும்,
    நிஃப்டி 0.97% சதவீதம் அதிகரித்து  10,211.80 புள்ளிகளாகவும், இருந்தது.
    நிப்டியில் auto mobile பங்கான Tata Motors 2.3% ஏற்றம் கண்டது. நவம்பரில் கண்ட 4.3% intraday percentage gain மீண்டும் இன்றைய தினம் Tata Motors பங்குகள் பெற்றுள்ளது.
    Pharmaceutical பங்குகள் முன்னேற்றம் கண்டுள்ளது.
  • 30 Mar , 2018
  • 00:00:00 to 23:59:59

    Trade - war in Global markets. அமெரிக்கா vs சீனா

    Trade - war in Global markets. அமெரிக்கா vs சீனா

    அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போட்டி, அடுத்த அறிவிப்பை வெளியிட்டது சீனா

    உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தகத்திற்கு எதிராகவும் , சீனா உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக சீன அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    சீன வர்த்தகம்
    Electronic பொருட்கள் அதிகம் தயாரிக்கும் சீனா அதில் பயன்படுத்தும் chip களுக்கு அமெரிக்காவையே அதிக அளவில் நம்பி இருந்தது. இதன் மூலம் அமெரிக்கா சீனா இடையே அதிக அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது சீன அரசு உற்பத்தி திறனை அதிகரிக்க சீன semiconductor நிறுவனங்களுக்கு புதிய வரி விதிப்பு முறையை அறிமுகபடுத்தி உள்ளது.
    சீனாவின் வரி விலக்கு அதிரடி
    மார்ச்  30  வெள்ளிக்கிழமை சீன அரசு அறிவித்த அறிக்கையில் சீன chip தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை அறிவித்துள்ளது. chip நிறுவனங்களுக்கு 2 முதல் 5 வருடங்கள் வரை கார்ப்பரேட் வரி விலக்கு அளித்துள்ளது சீன அரசு. இந்த வரிவிலக்கு சிறிய மற்றும் பெரிய அளவிலான எல்லா நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. வரி விலக்கு ஜனவரி 1,2018 முதல் எடுத்து கொள்ளப்படும் என்று கூறி லாபத்தை உற்பத்தியாளர்களுக்கு அளித்துள்ளது. இதே போல் சீனாவின் பல ஹைடெக் துறைக்கும் வரி விலக்கு தர போவதாக அறிவித்துள்ளது.
    இறக்குமதி
    சீனா அதிக அளவில் அமெரிக்காவிடமிருந்து  chip களை இறக்குமதி செய்து கொண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் சீன அரசு இந்த வரிவிலக்கு சலுகையை அறிவித்துள்ளது. வர்த்தக போர் மூண்டுள்ள நிலையில் இனியும் அமெரிக்காவை நம்பியிருக்க கூடாது என சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.  சீனாவின் இந்த முடிவால் 2030 ஆண்டில் chip தயாரிப்பதில் சர்வதேச அளவில் முன்னோடியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
  • 23 Mar , 2018
  • 00:00:00 to 23:59:59

    SENSEX , NIFTY சரிவை கண்டது. தலா 400 மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது

    SENSEX , NIFTY சரிவை கண்டது. தலா 400 மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது

    மும்பை, மார்ச் 23: மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் இறக்கத்துடன்  தொடங்கியது. காலை 9:41am மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தைக் குறியீடானது SENSEX  401.95 புள்ளிகள் என 1.25% சதவீதம் சரிந்து 32,589 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தையான NIFTY 139.35 புள்ளிகள் என 1.35% சதவீதம் சரிந்து 9,975.40 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதன் முந்தைய நாள் சென்செக்ஸ் முடிவு 33,006.27 புள்ளிகள்.
    அதேபோல், தேசிய பங்குச் சந்தையின் பரந்த நிஃப்டி 50 (என்எஸ்இ) வர்த்தகத்தின் போது வணிக ரீதியாக உயர்ந்திருந்தது.  நிஃப்டி நேற்றைய முடிவு   10,114.75 புள்ளிகளில் பெற்றது
    முதலீடுகள்
    பங்கு சந்தையின் மோசமான நிலை காரணமாக முதலீட்டாளர்கள் தற்போது தங்கள் முதலீடுகள் செய்ய வேண்டாம் என்று பரிந்துரை செய்துள்ளனர்.


  • 22 Mar , 2018
  • 00:00:00 to 23:59:59

    Facebook நிறுவனர் தகவல் பயன்பாட்டில் நடந்த தவறுக்காக இன்று மன்னிப்பு கோரியுள்ளார்

    Facebook நிறுவனர் தகவல் பயன்பாட்டில் நடந்த தவறுக்காக இன்று மன்னிப்பு கோரியுள்ளார்

    Facebook நிறுவனர் மார்க் ஜீக்கர் பர்க் பயனாளிகள் தகவல் பயன்பாட்டில் நடந்த தவறுக்காக இன்று மன்னிப்பு கோரியுள்ளார்.
    அரசியலில் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பேஸ் புக் நிறுவனத்திடமிருந்து மில்லியன்  கணக்கான மக்களின்  தகவல்களை பயன்படுத்தும் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்பட்டு இருந்தது. அரசியலில் ஆலோசனை வழங்க மக்களின் பேஸ் புக் தகவல்களை ஆராய்ந்துள்ளதாக குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.   இதற்கு காரணம் பேஸ் புக் நிர்வாகத்தில் உள்ள தவறு என்றும் அதற்கு நான் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். இந்த தவறு நம்பிக்கையில் நடந்த விதி மீறல் என்றும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். நேர்மையற்ற செயலுக்காக வருந்துவதாகவும் சின்என் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்தார். இந்த செயலுக்காக நாடாளுமன்றத்தில் சோதனை நடத்தவும் மகிழ்ச்சியுடன் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
    இனி வரும் காலங்களில் மேலும் பல கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பயனாளிகள் தகவல்கள் மற்றும் செயலிகள் பாதுகாக்கப்படும் என்று கூறியுள்ளார். பேஸ் புக் நிறுவனத்தை உருவாக்கியது நான் தான், அதேபோல் அதில் என்ன நடந்தாலும் அதை நானே ஏற்பேன் என்று கூறியுள்ளார். பேஸ் புக் நிறுவனம் மக்களின் தகவல்களை பாதுகாக்கும் பொறுப்பை பெற்றுள்ளது. மேலும் தகவல்களை பாதுகாக்க முடியவில்லை என்றால் நாங்கள் பேஸ் புக் சேவையாற்றும் பொறுப்பை இழப்போம் என்று மார்க் ஜீக்கர் பர்க் பயனாளிகளுக்கு கூறியுள்ளார்.
  • 21 Mar , 2018
  • 00:00:00 to 23:59:59

    PNB fraud: Rs 2,000 cr routed back into country via hawala, say ED sources
    பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி

    PNB fraud: Rs 2,000 cr routed back into country via hawala, say ED sources
    பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி
    பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை கிளையில்  நடந்த ($ 1.8 மில்லியன்) Rs 13,000 கோடி  மோசடி வழக்கில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் உள்ளது.  (Enforcement Directorate) அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் Rs 2,000 கோடி ஹவாலா முதலிய இடங்களின் மூலம் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் Moneycontrol மூலம் பதிவு செய்துள்ளனர். பெயர் வெளியிட விரும்பாத  அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
    அமலாக்கப்பிரிவு துறைக்கு கீதாஞ்சலி ஜெம்ஸ் மற்றும் நிரவ் மோடிக்கு எதிராக ஹவாலா முதலிய விஷயங்களில் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் மூலம் மோசடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு திரும்ப செலுத்தப்படும்.
  • 21 Mar , 2018
  • 00:00:00 to 23:59:59

    Global cues, value buying push equity indices higher
    உலகளாவிய கூற்றுகள், மதிப்பு வாங்கும் மிகுதியில் ஈக்விட்டி குறியீடுகள் அதிகம்

    Global cues, value buying push equity indices higher
    உலகளாவிய கூற்றுகள், மதிப்பு வாங்கும் மிகுதியில் ஈக்விட்டி குறியீடுகள் அதிகம்
    21 மார்ச் 2018

    மும்பை, மார்ச் 21: மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் ஏற்றத்துடன்  தொடங்கியது.
    சந்தை பார்வையாளர்கள் படி, ஆரோக்கியமான வாங்குதல் வங்கி மற்றும் மூலதன பொருட்கள் பங்குகள் கண்டது.

    மதியம் 1.12 p.m. அளவில் பி.எஸ்.இ.யின் 30-ஸ்கிரிப்ட் சென்சிட்டிவ் இன்டெக்ஸ் (சென்செக்ஸ்) பங்குகள் 198.89 புள்ளிகள் அல்லது 0.60 சதவீதத்தால் அதிகரித்து   33,193.65 புள்ளிகள் தொட்டது.  அதன் முந்தைய நாள் சென்செக்ஸ் முடிவு 32,996.76 புள்ளிகள்.
    அதேபோல், தேசிய பங்குச் சந்தையின் பரந்த நிஃப்டி 50 (என்எஸ்இ) வர்த்தகத்தின் போது வணிக ரீதியாக உயர்ந்திருந்தது. இது 52.95 புள்ளிகள் அல்லது 0.52 சதவிகிதத்தை 10,177.30 புள்ளிகளில் பெற்றது.
  • 21 Mar , 2018
  • 00:00:00 to 23:59:59

    Galaxy S9 மற்றும் S9 + ஆகியவை S8 மற்றும் iPhone X களை விட மிகவும் உறுதியானவை

    Galaxy S9 மற்றும் S9 + ஆகியவை S8 மற்றும் iPhone X களை விட மிகவும் உறுதியானவை

    Galaxy S9 மற்றும் S9 + ஆகியவை S8 களை விட மிகவும் உறுதியானவை என்று சாம்சங் நிறுவனம் கூறுகிறது. சாம்சங் நிறுவனம் ஒரு வலுவான 7 வரிசை அலுமினிய சட்டத்தை பயன்படுத்தி அதன் மேல் ஒரு நீடித்த தடிமனான கண்ணாடியையும்  சேர்த்துள்ளது . தொலைபேசிகளை உடைத்து ஒரு சோதனை நடத்தினர். ஒரு புதிய வீழ்த்தும் சோதனையில் புதிய Galaxy S9 கள் S8s விட மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட iPhone X விட அதிக உறுதி தன்மையை வெளிப்படுத்துகிறது.

    SquareTrade, a third-party gadget வாரண்ட் வழங்கும் நிறுவனம் நடத்திய சோதனையில் 
    புதிய கேலக்ஸி S9 கள்  கடந்த ஆண்டு S8s விட சிறப்பாக செயல்பட்டது
    மூன்றாம் தரப்பு கேஜெட் உத்தரவாதத்தை வழங்கிய SquareTrade, முன்னணி தொலைபேசிகள் மற்றும் கேமராவின் டிராப் சோதனைகளை நேரடி ஒளிபரப்புகளை  வழங்குகிறது, அதன் ஆயுளை சோதனை செய்ய கேலக்ஸி S9 மற்றும் S9 + ஆகியவற்றில் டிராப் சோதனையின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. SquareTrade கடந்த ஆண்டு S8 களில் ஒரு டிராப் பரிசோதனையை நடத்தியது, மேலும் தொலைபேசிகள் எளிதாக உடைக்கப்படுவதை கண்டுபிடித்தன.

    SquareTrade தொலைபேசி உறுதி தன்மையை  0 முதல் 100 வரையிலான ஒரு வரிசையில்  வழங்குகிறது. 0 அங்கு வலுவான மற்றும் 100 மிகுந்த பலவீனமான என்று உள்ளது. ஒரு தொலைபேசிக்கு எட்டு வெவ்வேறு பிரிவுகளில் சோதனை உள்ளன, பின்னர் சராசரியானது இறுதி destructibility ஸ்கோர் கொடுக்க கணக்கிடப்படுகிறது.

    கேலக்ஸி S8 76 ரன்கள் மற்றும் S8 + 77 ரன்கள் எடுத்தது. கேலக்ஸி S9 மற்றும் S9 + இந்த ஆண்டு முறையே 71 மற்றும் 76 புள்ளிகள் பெற்றன.

    S9 கள் ஐபோன் எக்ஸை விட அதிக நீடித்தவை என்றாலும், தொலைபேசியில் தற்செயலாக கையில் கசிந்துவிட்டால் பயனர்கள் சில கடுமையான கண்ணாடி பிளப்புகளை எதிர்பார்க்க வேண்டும். ஒரு பின்புற டிராப் சோதனையில், நிறுவனம் 6 அடி தூரத்தில் இருந்து தொலைபேசியை கைவிட்டு, அதன் முன்பக்கத்துக்கு ஒத்ததாக, தொலைபேசியின் பின்புல குழு முற்றிலும் நொறுங்கிவிட்டது. ஒரு முன் பக்கத்து டிராப்  சோதனையில், தொலைபேசி திரையில் பெரிய சேதம் ஏற்பட்டது.

    ஒரு தனி சோதனை, அது S9s iPhone X விட சரிசெய்ய கடினமாக உள்ளது என்று தெரியவந்தது. IFixit  Folks தொலைபேசிகள் ஒரு மோசமான மறுசீரமைப்பு மதிப்பெண் பெற்றதாக ஒரு  teardown post செய்துள்ளார் . S9 மற்றும் S9+ க்கு 4 மதிப்பெண்கள் இது iPhone X விட குறைவாக மதிப்பெண்கள்  iPhone X  10ற்கு  6 மதிப்பெண்கள் பெற்றுள்ளது.
  • 21 Mar , 2018
  • 00:00:00 to 23:59:59

    Facebook நிறுவனத்திற்கு இந்தியா சம்மன் அனுப்புமா?

    பேஸ் புக் நிறுவனத்திற்கு இந்தியா சம்மன் அனுப்புமா?

    அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேஸ் புக் நிறுவனர் மார்க் ஜீக்கர் பர்க்குக்கு சம்மன் அனுப்பப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் பேஸ் புக் பயன்படுத்தும் மக்களிடம் இருந்து தகவல்களை அவர்களின் அனுமதி இல்லாமல் யாருக்கும் தரக்கூடாது என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பேஸ் புக் தகவல் திருட்டு குற்றச்சாட்டு  தற்போது பெரிதாகி கொண்டே இருக்கிறது.
    பேஸ் புக் நிறுவனம் தகவல்கள் கையாள்வதில் பாதுகாப்பானது அல்ல என்ற கருத்து அனைவராலும் கூறப்பட்டு பெரிதாகி வருகிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் 50 மில்லியன் மக்களின் பேஸ் புக் தகவல்களை அனுமதியின்றி ஆராய்ந்துள்ளது. இந்த சோதனைக்கு பேஸ் புக் அனுமதி வழங்கியுள்ளது. பயனாளிகளிடம் எந்த அனுமதியும் பேஸ் புக் நிறுவனம் பெறவில்லை. பலரது அந்தரங்க விஷயங்களும் தகவல்கள்களும் திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இதில் இந்தியர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளனவா என்ற சந்தேகமும் குற்றச்சாட்டும் உள்ளது.
    மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேஸ் புக் நிறுவனம் பயனாளிகள் அனுமதி இல்லாமல் யாருக்கும் தகவல்கள் தரக்கூடாது. மேலும் இந்தியாவில் தகவல் தொடர்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய  தொழில்நுட்ப துறையில் சிறப்புமிக்க நாடாகவே உள்ளது.
    தகவல்களை தவறாக பயன்படுத்தினால் பேஸ் புக் நிறுவனம் மற்றும் நிறுவனர் மார்க் ஜீக்கர் பர்க் மீதும் சம்மன் அனுப்பப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்
  • 20 Mar , 2018
  • 00:00:00 to 23:59:59

    Indian-born billionaire to break Tesla record of world's biggest battery

    20 Mar 2018: Indian-born billionaire to break Tesla record of world's biggest battery

    வெள்ளிக்கிழமை உலகின் மிகப்பெரிய பேட்டரி அதிகாரப்பூர்வமாக எலோன் மஸ்க்  திட்டத்தில்  இயங்கியது,
    மஸ்க்'ஸ் டெஸ்லா PowerPack அமைப்பை உருவாக்கினார், இது 30,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கும், தெற்கு ஆஸ்திரேலியாவின் எரிசக்தி துயரங்களை எளிதாக்கும் வகையில் 2016 ல் புயலால் மாநிலத்தின் முழு இருட்டடிப்புடன் இல்லாமலும் இருக்க முடிந்தது.
     ஆனால்பேட்டரி பண்ணையை உருவாக்க ட்விட்டரில் இந்த ஆண்டு முன்னதாகவே maverick பில்லியனர் இருந்தார், மேலும் 100 நாட்களில் தனது சொந்த சுயாதீனமான காலக்கெடுவை குறுகிய காலத்திற்குத் தாமதப்படுத்தி கடந்த வாரம் முடித்தார்.

    "தெற்கு ஆஸ்திரேலிய  வீடுகள் தற்போது, தொழில்களுக்கு 24/7 இடங்களுக்கு விநியோகிக்கக்கூடிய மறுசீரமைக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உலகிற்கு முன்னின்று நடத்துகிறது," என்று கோடை காலத்தின் முதல் நாளோடு இணைந்தபோது, மாநிலத்தின் பிரதமர் ஜீ வெட்பில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

    "இது தயாரிப்பில் வரலாறு."

  • 26 Jan , 2018
  • 00:00:00 to 23:59:59

    Republic Day 2018 : Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri awards


    Republic Day 2018 : Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri awards


    India will be celebrating its 69th Republic Day on January 26, 2018. Republic Day is celebrated to mark the day when the Indian Constitution came to force. The awards Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri  will be given to  famous and respected personalities within a particular sphere from various fields such as literature and education, art, sports, social work, medicine, science and engineering, civil service, public affairs, trade and industry.

    Padma Shri awardees:

    1.Anwar Jalalpuri (Posthumous) – Literature and Education (Literature – Urdu)
    2.Sitavva Joddati – Social Work
    3.Manas Bihari Verma – Science & Engineering (Defence)
    4.Abhay Bang (Duo) – Medicine
    5.Rani Bang (Duo) – Medicine
    6.Damodar Ganesh Bapat – Social Work
    7.Prafulla Govinda Baruah – Literature and Education-Journalism
    8.Mohan Swaroop Bhatia – Art-Folk Music
    9.Sudhanshu Biswas – Social Work
    10.Saikhom Mirabai Chanu – Sports-Weightlifting
    11.Pandit Shyamlal Chaturvedi – Literature and Education-Journalism
    12.Jose Ma Joey Concepcion III (Foreigner) – Trade & Industry
    13.Langpoklakpam Subadani Devi – Art-Weaving
    14.Somdev Devvarman – Sports-Tennis
    15.Yeshi Dhoden – Medicine
    16.Arup Kumar Dutta – Literature and Education
    17.Doddarange Gowda – Art-Lyrics
    18.Arvind Gupta – Literature and Education
    19.Digamber Hansda – Literature and Education
    20.Ramli Bin Ibrahim (Foreigner) – Art-Dance
    21.Piyong Temjen Jamir – Literature and Education
    22.Malti Joshi – Literature and Education
    23.Manoj Joshi – Art-Acting
    24.Rameshwarlal Kabra – Trade & Industry
    25.Pran Kishore Kaul – Art
    26.Bounlap Keokangna (Foreigner) – Others-Architecture
    27.Vijay Kichlu – Art-Music
    28.Tommy Koh (Foreigner) – Public Affairs
    29.Lakshmikutty – Medicine-Traditional
    30.Joyshree Goswami Mahanta – Literature and Education
    31.Narayan Das Maharaj – Others-Spiritualism
    32.Pravakara Maharana – Art-Sculpture
    33.Hun Many (Foreigner) – Public Affairs
    34.Nouf Marwaai (Foreigner) – Others- Yoga
    35.Zaverilal Mehta – Literature and Education-Journalism
    36.Krishna Bihari Mishra – Literature and Education
    37.Sisir Purushottam Mishra – Art-Cinema
    38.Subhasini Mistry – Social Work
    39.Tomio Mizokami (Foreigner) – Literature and Education
    40.Somdet Phra Maha Muniwong (Foreigner) – Others-Spiritualism
    41.Keshav Rao Musalgaonkar – Literature and Education
    42.Thant Myint – U (Foreigner) – Public Affairs
    43.V Nanammal – Others-Yoga
    44.Sulagitti Narasamma – Social Work
    45.Vijayalakshmi Navaneethakrishnan – Art-Folk Music
    46.I Nyoman Nuarta (Foreigner) – Art-Sculpture
    47.Malai Haji Abdullah Bin Malai Haji Othman (Foreigner) – Social Work
    48.Gobaradhan Panika – Art-Weaving
    49.Bhabani Charan Pattanaik – Public Affairs
    50.Murlikant Petkar – Sports-Swimming
    51.Habibullo Rajabov (Foreigner) – Literature and Education
    52.R Rajagopal – Medicine-Palliative Care
    53.Sampat Ramteke (Posthumous) – Social Work
    54.Chandra Sekhar Rath – Literature and Education
    55.S S Rathore – Civil Service
    56.Amitava Roy – Science and Engineering
    57.Sanduk Ruit (Foreigner) – Medicine-Ophthalmology
    58.R Sathyanarayana – Art-Music
    59.Pankaj M Shah – Medicine-Oncology
    60.Bhajju Shyam – Art-Painting
    61.Maharao Raghuveer Singh – Literature and Education
    62.Kidambi Srikanth – Sports-Badminton
    63.Ibrahim Sutar – Art-Music
    64.Siddeshwara Swamiji – Others-Spiritualism
    65.Lentina Ao Thakkar – Social Work
    66.Vikram Chandra Thakur – Science and Engineering
    67.Rudrapatnam Narayanaswamy Tharanathan (Duo) – Art-Music
    Rudrapatnam Narayanaswamy Thyagarajan (Duo) – Art-Music
    68.Nguyen Tien Thien (Foreigner) – Others-Spiritualism
    69.Bhagirath Prasad Tripathi – Literature and Education
    70.Rajagopalan Vasudevan – Science and Engineering
    71.Panatawane Gangadhar Vithobaji – Literature and Education
    72.Romulus Whitaker – Others-Wildlife Conservation
    73.Baba Yogendra – Art
    74.A Zakia – Literature and Education

     

    Padma Vibhushan awardees:


    1.Illaiyaraja – Art-Music
    2.Ghulam Mustafa Khan – Art-Music
    3.P Parameswaran- Literature and Education

     

    Padma Bhushan awardees:


    1.Pankaj Advani – Sports-Billiards/Snooker
    2.Philipose Mar Chrysostom – Others-Spiritualism
    3.Mahendra Singh Dhoni – Sports-Cricket
    4.Alexander Kadakin (Foreigner/Posthumous) – Public affairs
    5.Ramachandran Nagaswamy – Others-Archaeology
    6.Ved Prakash Nanda (OCI) – Literature and Education
    7.Laxman Pai – Art-Painting
    8.Arvind Parikh – Art-Music
    9.Sharda Sinha – Art-Music
  • 26 Jan , 2018
  • 00:00:00 to 23:59:59

    Republic Day 2018 : Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri awards


    Republic Day 2018 : Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri awards


    India will be celebrating its 69th Republic Day on January 26, 2018. Republic Day is celebrated to mark the day when the Indian Constitution came to force. The awards Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri  will be given to  famous and respected personalities within a particular sphere from various fields such as literature and education, art, sports, social work, medicine, science and engineering, civil service, public affairs, trade and industry.

    Padma Shri awardees:

    1.Anwar Jalalpuri (Posthumous) – Literature and Education (Literature – Urdu)
    2.Sitavva Joddati – Social Work
    3.Manas Bihari Verma – Science & Engineering (Defence)
    4.Abhay Bang (Duo) – Medicine
    5.Rani Bang (Duo) – Medicine
    6.Damodar Ganesh Bapat – Social Work
    7.Prafulla Govinda Baruah – Literature and Education-Journalism
    8.Mohan Swaroop Bhatia – Art-Folk Music
    9.Sudhanshu Biswas – Social Work
    10.Saikhom Mirabai Chanu – Sports-Weightlifting
    11.Pandit Shyamlal Chaturvedi – Literature and Education-Journalism
    12.Jose Ma Joey Concepcion III (Foreigner) – Trade & Industry
    13.Langpoklakpam Subadani Devi – Art-Weaving
    14.Somdev Devvarman – Sports-Tennis
    15.Yeshi Dhoden – Medicine
    16.Arup Kumar Dutta – Literature and Education
    17.Doddarange Gowda – Art-Lyrics
    18.Arvind Gupta – Literature and Education
    19.Digamber Hansda – Literature and Education
    20.Ramli Bin Ibrahim (Foreigner) – Art-Dance
    21.Piyong Temjen Jamir – Literature and Education
    22.Malti Joshi – Literature and Education
    23.Manoj Joshi – Art-Acting
    24.Rameshwarlal Kabra – Trade & Industry
    25.Pran Kishore Kaul – Art
    26.Bounlap Keokangna (Foreigner) – Others-Architecture
    27.Vijay Kichlu – Art-Music
    28.Tommy Koh (Foreigner) – Public Affairs
    29.Lakshmikutty – Medicine-Traditional
    30.Joyshree Goswami Mahanta – Literature and Education
    31.Narayan Das Maharaj – Others-Spiritualism
    32.Pravakara Maharana – Art-Sculpture
    33.Hun Many (Foreigner) – Public Affairs
    34.Nouf Marwaai (Foreigner) – Others- Yoga
    35.Zaverilal Mehta – Literature and Education-Journalism
    36.Krishna Bihari Mishra – Literature and Education
    37.Sisir Purushottam Mishra – Art-Cinema
    38.Subhasini Mistry – Social Work
    39.Tomio Mizokami (Foreigner) – Literature and Education
    40.Somdet Phra Maha Muniwong (Foreigner) – Others-Spiritualism
    41.Keshav Rao Musalgaonkar – Literature and Education
    42.Thant Myint – U (Foreigner) – Public Affairs
    43.V Nanammal – Others-Yoga
    44.Sulagitti Narasamma – Social Work
    45.Vijayalakshmi Navaneethakrishnan – Art-Folk Music
    46.I Nyoman Nuarta (Foreigner) – Art-Sculpture
    47.Malai Haji Abdullah Bin Malai Haji Othman (Foreigner) – Social Work
    48.Gobaradhan Panika – Art-Weaving
    49.Bhabani Charan Pattanaik – Public Affairs
    50.Murlikant Petkar – Sports-Swimming
    51.Habibullo Rajabov (Foreigner) – Literature and Education
    52.R Rajagopal – Medicine-Palliative Care
    53.Sampat Ramteke (Posthumous) – Social Work
    54.Chandra Sekhar Rath – Literature and Education
    55.S S Rathore – Civil Service
    56.Amitava Roy – Science and Engineering
    57.Sanduk Ruit (Foreigner) – Medicine-Ophthalmology
    58.R Sathyanarayana – Art-Music
    59.Pankaj M Shah – Medicine-Oncology
    60.Bhajju Shyam – Art-Painting
    61.Maharao Raghuveer Singh – Literature and Education
    62.Kidambi Srikanth – Sports-Badminton
    63.Ibrahim Sutar – Art-Music
    64.Siddeshwara Swamiji – Others-Spiritualism
    65.Lentina Ao Thakkar – Social Work
    66.Vikram Chandra Thakur – Science and Engineering
    67.Rudrapatnam Narayanaswamy Tharanathan (Duo) – Art-Music
    Rudrapatnam Narayanaswamy Thyagarajan (Duo) – Art-Music
    68.Nguyen Tien Thien (Foreigner) – Others-Spiritualism
    69.Bhagirath Prasad Tripathi – Literature and Education
    70.Rajagopalan Vasudevan – Science and Engineering
    71.Panatawane Gangadhar Vithobaji – Literature and Education
    72.Romulus Whitaker – Others-Wildlife Conservation
    73.Baba Yogendra – Art
    74.A Zakia – Literature and Education

     

    Padma Vibhushan awardees:


    1.Illaiyaraja – Art-Music
    2.Ghulam Mustafa Khan – Art-Music
    3.P Parameswaran- Literature and Education

     

    Padma Bhushan awardees:


    1.Pankaj Advani – Sports-Billiards/Snooker
    2.Philipose Mar Chrysostom – Others-Spiritualism
    3.Mahendra Singh Dhoni – Sports-Cricket
    4.Alexander Kadakin (Foreigner/Posthumous) – Public affairs
    5.Ramachandran Nagaswamy – Others-Archaeology
    6.Ved Prakash Nanda (OCI) – Literature and Education
    7.Laxman Pai – Art-Painting
    8.Arvind Parikh – Art-Music
    9.Sharda Sinha – Art-Music
  • 26 Jan , 2018
  • 00:00:00 to 23:59:59

    Republic Day 2018 : Awardees from Tamil Nadu

    Republic Day 2018 : Awardees from Tamil Nadu 

    India will be celebrating its 69th Republic Day on January 26, 2018. Republic Day is celebrated to mark the day when the Indian Constitution came to force. The government has awarded 3 Padma Vibhushan, 9 Padma Bhushan, and 73 Padma Shri Awards on Thursday.

    Padma Vibhushan awardees:

    1.Shri Illaiyaraja - Art-Music

    Padma Bhushan awardees:

    2.Shri Ramachandran Nagaswamy – Others-Archaeology

    Padma Shri awardees:

    3.Ms. V Nanammal - Others-Yoga
    4.Ms. Vijayalakshmi - Art-Folk Music
    5.Shri Rajagopalan Vasudevan - Science and Engineering
    6.Shri Romulus Whitaker - Others-Wildlife Conservation

    5.Shri Rajagopalan Vasudevan - Science and Engineering


    'Plastic road-maker' Rajagopalan Vasudevan 
    Rajagopalan Vasudevan, dubbed 'plastic road-maker of India', was awarded the Padma Shri, India's fourth highest civilian honour. Vasudevan's patented method of turning plastic into roads was used to build 5,000 km of roads and was sold to the Indian government free of cost. 
  • 19 Jan , 2018
  • 00:00:00 to 23:59:59

    Republic Day Sale 21st to 23rd Jan 2018 on Flipkart

    Flipkart.com open new  offers on
    • Mobiles, 
    • Appliances, 
    • TVs, 
    • Laptops, 
    • Cameras,
    •  Electronics, 
    • Clothing, 
    • Footwear & Home. 
    Avail 10% Cashback on Citi Credit & Debit cards. Sale from 21st to 23rd Jan 2018

    Visit : http://flipkart.com/
  • 19 Jan , 2018
  • 00:00:00 to 23:59:59

    Amazon Republic Day Sale 21 to 24 January 2018

    On the Amazon Republic Day sale offers, avail great discount on popular categories such as
    • Electronics,
    • Mobiles, 
    • Fashion, 
    • Home & kitchen 
    products being held from 21st to 24th January 2018. Celebrate and Rejoice with Amazon republic day sale

    10% discount on HDFC cards for more details visit https://www.amazon.in/