News Category - India


  • 20 Apr , 2018
  • 00:00:00 to 23:59:59

    பழைய இரும்பு சாமானுக்கு பேரிச்சம்பழம்...!..டெல்லி சென்ற Air India விமானத்தில் உருவான விநோத பிரச்சன...

    டெல்லி சென்ற Air India விமானத்தில் உருவான விநோத பிரச்சனை.


    டெல்லி: கடந்த வெள்ளிக்கிழமை Air India விமானம் ஒன்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அதன் உட்பக்க பாகங்கள், விமானம் பறக்கும் போதே உடைந்து விழுந்துள்ளது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    அமிர்தசரசில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
    Air Indiaவிற்கு சொந்தமான போயிங் 787 ரக விமானங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    விமானத்தின் உட்பக்க பாகங்கள் உடைந்து அங்கு இருந்த பயணிகளின் மீது விழுந்துள்ளது. இதில் உள்ளே இருந்த பயணிகளுக்கு மோசமான காயம் ஏற்பட்டு இருக்கிறது.
    அந்த விமானம் சென்று கொண்டு இருக்கும் போதே, பாதியில் பெரிய அளவில் சத்தம் கேட்டு இருக்கிறது. இதனால் உள்பக்கம் பெரிய அளவில் பொருட்கள் ஆடி இருக்கிறது. 
    இந்த நிலையில் பயணிகளின் இருக்கைக்கு மேல் பக்கம் உடைந்து விழுந்து இருக்கிறது. அங்கு இருந்த பயணிகளின், தலையில் விழுந்து காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதே போல் அவசரத்திற்கு கொடுக்கப்படும், ஆக்சிஜன் டியூப்கள் வெளியே வந்துள்ளது.
    இதனால் மொத்தம் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. பயணிகள் உட்கார்த்து இருக்கும், மேற்பகுதி உடைந்து தலையில் விழுந்ததை அடுத்து மோசமாக காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் ஒரு பயணி மோசமாக காயம் அடைந்துள்ளார்.
    பின்னர் விமானம் தரையிறக்கப்பட்ட போது, அந்த பயணிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது
    விமானம் 8000 அடி தூரத்தில் இருந்து, 20,000 அடி தூரத்திற்கு சென்று கொண்டு இருக்கும் போது, ஏற்பட்ட திடீர் பிரச்சனை காரணமாக இப்படி நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.
    ''டர்புலன்ஸ்'' எனப்படும் விமானங்களில் ஏற்படும் பிரச்சனை அதிகமானதை அடுத்து, உட்பக்கத்தில் பாகங்கள் ஆடியது என்று கூறப்படுகிறது.
    மிகவும் பழைய விமானங்களில் மட்டுமே இப்படி நடக்கும் என்று கூறப்படுகிறது. 
    ஒரு விமானத்தில் ஏன் இப்படி பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்று விசாரணை நடத்தப்படும் என்று Air India நிர்வாகிகள் கூறியுள்ளனர். விமானம், பழைய விமானமாக இருப்பதால் இப்படி பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பயணிகளை இதுகுறித்த புகார் அளிக்க இருப்பதை கூறப்படுகிறது.
  • 20 Aug , 2016
  • 00:00:00 to 23:59:00

    Urjit Patel is new RBI Governor and Urjit Patel profile

    Urjit Patel is new RBI Governor Urjit Patel appointed 24th RBI governor, will hold post for 3 years.
    Urjit Patel replaces Raghuram Rajan as RBI Governor
    Challenge before Urjit Patel to ensure undisruptive forex withdrawal

    Urjit Patel Profile:


    Dr. Urjit Patel PhD

    Born 28 October 1963 (age 52)
    Nationality Indian
    Education Yale University, Oxford University, University of London
    Occupation Banker, Economist

    Important positions
    Advisor, Boston Consulting Group
    President, Reliance Industries Limited- 2015
    Executive Director, Infrastructure Development Finance Company (1997-2006)
    Member, Integrated Energy Policy Committee, Government of India (2004-2006)
    Non-Executive Director, Gujarat State Petroleum Corporation Limited.
    Non-Executive Director, Multi Commodity Exchange of India Limited
    Deputy Governor, Reserve Bank of India.
    Governor, Reserve Bank of India (From 4th September, 2016 )