News Category - Education


  • 24 May , 2016
  • 00:00:00 to 23:59:59

    10th SSLC Tamilnadu State Board Result 2016

    10th SSLC Tamilnadu State Board Result 2016

    10th SSLC Tamilnadu State Board Result 2016 is expected on 26-05-2016 at 9:30 am on http://tnresults.nic.in/

    10th SSLC Tamilnadu State Board Result 2016 available in http://dge1.tn.gov.in/ and http://dge2.tn.gov.in/

    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகும்

    தேர்வு முடிவுகள் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்

    http://tnresults.nic.in/

     http://dge1.tn.gov.in/ 

     http://dge2.tn.gov.in/

    மேலும் அனைத்து பள்ளிகளிலும் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது.

    மறு தேர்வு மற்றும் மறு + க்கு தேதி அறிவிக்க படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பத்தாம் வகுப்பு தேர்வுகள் March 15, 2016 முதல் April 13, 2016 வரை நடை பெற்றது

    தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள மாணவரின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி அவசியம்.

    தேர்வு முடிவுகள் பதிவு இறக்கம் செய்ய ctrl மற்றும் P அழுதவும்.